நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குநர் தயாரித்து இயக்கும் படம் ‘ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்’. சின்னத்திரை நடிகர் தணி நாயகனாகவும், குயின்ஸ்லி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
வில்லனாக சின்னத்திரை கலைஞர் பாண்டி கமல் நடிக்கிறார். “ஒரு சைக்கோவின் வாழ்க்கை யில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை இப்படத்தில் விவரிக்கிறோம். படம் முழுவதும் திகில் நிறைந்திருக்கும்,” என்கிறார் இயக்குநர் நியூட்டன் பிரபு.













