Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்யுமாறு உத்தரவு !!

March 16, 2018
in News, Politics, Uncategorized, World
0

மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் கைது செய்து நீதி­மன்­றத்­தில் முற் ப­டுத்­து­மாறு கொழும்பு கோட்டை நீதி­வான் நேற்­றுப் பிடி­யாணை பிறப்­பித்­துள்­ளார்.

சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­னால் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்த கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்­ன­வி­னால் இந்­தப் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜுன் மகேந்­தி­ர­னைக் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­தில் முன்­னி­லை­யா­கு­வ­தற்கு காலக்­கெடு வழங்­கப்­பட்ட போதி­லும் அவர் முன்­னி­லை­யா­கா­மை­யால் பிடி­யாணை பிறப்­பிக்­கு­மாறு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் பிரதி சொலி­சிட்­டர் ஜென­ரல் யசந்த கோத்­தா­கொட நீதி­வா­னி­டம் கோரிக்கை விடுத்­தார்.

இந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட கோட்டை நீதி­வான் அர்­ஜுன மகேந்­தி­ர­னைக் கைது­செய்­யு­மாறு பிடி­யாணை பிறப்­பித்­துள்­ளார்.

Previous Post

இலங்கை அர­சால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னை­களை முக­நூல் நிர்­வா­கம் ஏற்­றுக் கொண்­டது

Next Post

இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் ஐ.நா.செயற்படுகிறது

Next Post

இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் ஐ.நா.செயற்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures