Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அமிதாப்பச்சன் ஓகே சொன்னபோதே படம் வெற்றி : எஸ்.ஜே.சூர்யா

September 1, 2018
in Cinema
0
அமிதாப்பச்சன் ஓகே சொன்னபோதே படம் வெற்றி : எஸ்.ஜே.சூர்யா

அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் தானும் ஹீரோவாகி விட்டார். இந்த நிலையில், தற்போது அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் உயர்ந்த மனிதன் படத்தில் அவருடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தை அவர் ஏற்கனவே நடித்த கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் பிரீ-புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தொடக்க விழாவில் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், நான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானபோதும், நடிகராக வேண்டும் என்பது தான் எனது முதல் நோக்கமாக இருந்தது. நடிகராக வேண்டும் என்பதற்காகத் தான் ஆபீஸ்பாய் வேலையில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்தேன்.

அதற்காகத் தான் டைரக்டரானேன். பின்னர் என்னை நானே இயக்கியதோடு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்தேன். இனிமேல் இதை தொடருவேன். தற்போது கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்கிறேன். அதுவும் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கிறேன்.

இந்த படத்தின் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகிறார். நான் இந்தியில் அறிமுகமாகிறேன். அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பதென்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடன் நடிப்பதால் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நான் தெரியப்போகிறேன்.

மேலும், இந்த படத்திற்கு அமிதாப்பச்சனை புக் பண்ணுவதற்கு முன்பு அவர் இந்த படத்தில் நடிப்பாரா? என்று டைரக்டர் தமிழ்வாணனிடம் கேட்டேன். அதற்கு அவர், முயற்சி செய்வோம். கதை பிடித்தால் நடிக்கட்டும். இல்லையேல் வேறு நடிகரைப் பார்ப்போம் என்றார்.

அதையடுத்து அவரிடம் கதை சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆக, உயர்ந்த மனிதன் கதை வெற்றிபெற்று விட்டது. அதனால் உயர்ந்த மனிதன் படமும் வெற்றி பெறும் என்பது இப்போதே உறுதியாகி விட்டது என்றார் எஸ்.ஜே.சூர்யா.

Previous Post

இசையமைப்பாளர் : தனுஷின் அடுத்த அவதாரம்

Next Post

ஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு கோர்ட் எச்சரிக்கை

Next Post
ஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு கோர்ட் எச்சரிக்கை

ஜப்தி செய்யப்படும் : சிம்புக்கு கோர்ட் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures