Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்துரலியே ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

January 5, 2021
in News, Politics, World
0

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலியயே ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனமொன்று கிடைத்திருந்த நிலையில், அந்த ஆசனத்துக்கான உறுப்பினரைத் தெரிவுசெய்வதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.

அதன் பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலியே ரத்தன தேரர் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஐ.நாவின் புதிய பிரேரணை குறித்து ஜெய்சங்கருடன் கூட்டமைப்பு பேசும் – சம்பந்தன் தெரிவிப்பு

Next Post

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45000ஐக் கடந்தது

Next Post

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45000ஐக் கடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures