Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அட்டாளைச்சேனையில் தொடரும் பி.சி.ஆர் பரிசோதனைகள்

December 14, 2020
in News, Politics, World
0

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எழுமாறான முறையில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின், பாலமுனை, ஒலுவில், தீகவாபி, அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களில் நாளாந்தம் இப்பரிசோதனை நடவடிக்கையின் கீழ் 1200க்கும் அதிமானவர்களிடம் இப்பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இதே வேளை, வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் தொற்றுடன் தொடர்புள்ளவர்கள், தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறிந்தவர்கள் கட்டாயம் சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு  அறிவிப்பதுடன அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதும் அவசியமாகும்.

தற்போது, எமது அயல் கிராமங்களிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எமது முடக்கம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் தத்தமது வீடுகளில் இருக்குமாறும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous Post

100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Next Post

கொரோனா மரணம் 150ஐக் கடந்தது

Next Post

கொரோனா மரணம் 150ஐக் கடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures