Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரொறன்ரொவில் திருவையாறு -2016 விழாவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற இருப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் சாதனை

April 17, 2016
in News
0

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டுஒன்றியம் – கனடா என்ற அமைப்பு ரொறன்ரோவில்,தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வருவதை உலகத் தமிழர்கள் அறிந்திருப்பார்கள். இவ்வமைப்பு ரொறன்ரோவில் முதன் முதலாக திருவையாறு நிகழ்ச்சியை மார்ச். 01, 2014 நடத்திச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் தொடச்சியாக இவ்வாண்டும் மூன்றாம் முறையாக ரொறன்ரோவில் திருவையாறு நிகழ்ச்சியை 16-04-2016 அதாவது இன்றும் நாளையும் ஸ்காபரோவிலுள்ள கனடா கந்தசாமி கோவில் கலாச்சார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் முதல்நாள் நிகழ்வுகள் இனிதே நடந்தேறின. மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டு நடன மாணவர்களுக்கு தங்களது உற்சாகம் கலந்த சந்தோஷ இன்ப உணர்வுகளை வெளிக்காட்ட்னார்கள். . ரொறன்ரொவில் திருவையாறு -2016 விழாவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்களின் நடனம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், வீணை ஆகிய கவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற இருப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஓர் சாதனை என்றே கூறலாம். கடந்த ஆண்டுகளை விட மிகக் கூடுதலான ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்கு கொள்ள இருப்பது இவ்வமைப்பினரின் சாதனை என்றே கூற வேண்டும். பரீட்சை எடுத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி மாணவர்களைக் கௌரவித்தல், கனடாவில் வாழும் அனைத்துக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், இளைய தலைமுறையினரிடையே கலை–பண்பாட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், அரங்கேற்றம் செய்த மாணவர்கள் தம் அதி திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல்,Thiruvaiyaru in Toronro-11அறக்கட்டளை ஒன்னை ஏற்படுத்தி, கனடாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாடு பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குதல், கனடாவின் பல்கலாச்சார நிகழ்வுகளில் தமிழ்ப் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறச் செய்தல், சிறந்த கலைக் குழுவை உருவாக்கி உலகநாடுகளில் கலைப் பயணத்தை மேற் கொள்ளுதல் என்ற நோக்ககங்களைக் கொண்டதாக இவ்வமைப்பு இயங்கிவருகின்றது. கனடாவில் 20 ஆண்டுகள் கலைப் பணியாற்றிய ஆசிரியர்களும்,அவர்களிடம் அரங்கேற்றம் செய்தமுதல் மாணவர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர். இன்றைய நாளைய நிகழ்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு இசை மகான், சங்கீத இசைப்புயல், கர்னாடக யமான் என பலராலும் அழைக்கப்படுபவரும் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்வில் மிகவும் சிறப்பாக பாடியதற்காக பல முன்னணி பின்னணி பாடகர்களின் இசை கச்சேரிகளுக்கு சென்றபோது மிகவும் சிறப்பாக பாடி பலத்த கரகோசத்தினை பெற்றுக்கொண்டார்கள். நாளையதினம் மேலும் பல நடனப்பள்ளிகள் கலந்து கொள்வதற்கான ஆயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாளைய தினம் நிருஜன் அவர்கள் தங்களது சிறப்பான வாத்தியக்கருவியான வயலினை வாசித்து அசத்த இருக்கின்றார்கள். மதியவேளை ஒரு சிறு நேர்காணல் கண்ட போது “குறையொன்றும் இலை ” என்ற பாடல் நாளையதினம் இடம்பெறும் நிகழ்வில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இது போன்ற பல பாடல்கள் ஒன்றன்பின் பெற இடம்பெற இருப்பதாகவும், அனைவரையும் கட்டாயம் நாளைய நிகழ்விற்கு வருமாறு கேட்டுக்கொண்டார்கள்.
Langes, FCPA, FCGA
easynews latestnews
easy24news.com

Previous Post

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்திய ” படைப்பாளிகள் உலகம்” தலைவர் ஐங்கரன்!

Next Post

தொடர்ச்சியாக வெற்றிவாகை ஈட்டிவரும் பிரபல தொழில் அதிபர், சமூக தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமாரின் தலைமைத்துவத்திலும் உரிமையாளராகவும் நேரடிக்ககட்டுப்பாட்டில் கனடாவில் சரவணபவன்

Next Post

தொடர்ச்சியாக வெற்றிவாகை ஈட்டிவரும் பிரபல தொழில் அதிபர், சமூக தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமாரின் தலைமைத்துவத்திலும் உரிமையாளராகவும் நேரடிக்ககட்டுப்பாட்டில் கனடாவில் சரவணபவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures