யூரோ கிண்ணம்: பெல்ஜியம் “அவுட்”.. முதன்முறையாக அரையிறுக்கு முன்னேறி வரலாறு படைத்த வேல்ஸ் அணி
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வேல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.