Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலரும் அறியாத கூல் கேப்டன் தோனி நிகழ்த்திய மாபெரும் சாதனைகள்!

July 8, 2016
in News, Sports
0
பலரும் அறியாத கூல் கேப்டன் தோனி நிகழ்த்திய மாபெரும் சாதனைகள்!

பலரும் அறியாத கூல் கேப்டன் தோனி நிகழ்த்திய மாபெரும் சாதனைகள்!

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி இன்று தனது 35வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார்.

இந்தியாவின் 27 ஆண்டு உலக கிண்ண தாகத்தை கடந்த 2011ம் ஆண்டு தோனி தீர்த்து வைத்தார் என்பது உலகறிந்ததே.

கூல் கேப்டன் தோனி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் எனினும் இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகளை பார்ப்போம்:

  • ஐசிசியின் முக்கிய மூன்று நிகழ்வுகளிலும் இந்திய அணியை வழிநடத்தி சென்ற ஒரே அணித்தலைவர் தோனி தான். 2007ம் ஆண்டு நடந்த முதல் 20 ஒவர் உலக கிண்ணத்தை தோனி தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் 50 ஒவர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது. தொடர்ந்து 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத்தையும் வென்று தந்தார்.
  • தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தரவரிசைப்பட்டியில் தொடர்ந்து எட்டு மாதங்களாக முதல் இடத்தில் இருந்தது.
  • அவுஸ்திரேலிய அணித்தலைவர்கள் அல்லாது ஒரு அணியை 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் வழிநடத்தி சென்ற ஒரே அணித்தலைவர் தோனி தான். மேலும். அவுஸ்திரேலியா அணித்தலைவர்கள் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டரை தொடர்ந்து மூன்றாவது அணித்தலைவராக ஒரு அணியை 100க்கும் மேற்பட்ட போட்டியில் வெற்றிப்பெற செய்தவர் தோனி.
  • 8000 ஓட்டங்களை மிக விரைவில் கடந்த நான்காவது வீரர் தோனி.
  • 2013ம் ஆண்டு சாம்பியன் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து. ஐசிசியின் மூன்று முக்கிய கிண்ணங்களை கைப்பற்றிய ஒரே இந்திய அணித்தலைவராக தோனி திகழ்கிறார்.
  • 2011ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி, இந்தியத் தரைப்படை, இந்திய முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ்வை தொடர்ந்து தோனிக்கு கெளரவ பதவியான லெப்டினென்ட் கர்னல் பதவியை வழங்கி கௌரவித்தது.
  • 2008 மற்றும் 2009ம் ஆண்டின் ஐசிசி சிறந்த வீரர் பதக்கத்தை தோனி தட்டிச்சென்றார்.
  • 2011, 2012, 2013 என தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆண்டின் சிறந்த அணியாக ஐசிசியால் தெரிவு செய்யப்பட்டது.
  • கடந்த 2007ம் ஆண்டு இந்திய அரசாங்கம் தோனிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது.
  • 2011ம் ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீரருக்கான பதக்கத்தை CNN-IBN தோனிக்கு வழங்கி கௌரவித்தது.
Previous Post

கேட்ச் பிடிப்பதில் கின்னஸ் சாதனை படைத்தார் கிரிக்கெட் வீரர் நாஸர்ஹூசைன்: வைரல் வீடியோ!

Next Post

கந்தக காற்றின் தாக்கத்தால் இன்றும் முல்லை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் – சிறிதரன்

Next Post
கந்தக காற்றின் தாக்கத்தால் இன்றும் முல்லை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் – சிறிதரன்

கந்தக காற்றின் தாக்கத்தால் இன்றும் முல்லை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் - சிறிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் புதிய படம் குறித்த அறிவிப்பு

நடிகர் அல்லு அர்ஜுன் – ரசிகர்கள் சந்திப்பு

July 30, 2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

July 29, 2026
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

July 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures