கால நிலை மாற்றத்தினால் கனடிய காலநிலை மாற்ற ஆய்வு ரத்து செய்யப்பட்டது.
ஒரு 17-மில்லியன் டொலர்கள் ஆராய்ச்சி ஆய்வு என்ன முக்கிய காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே காரணத்தினால் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுபவுன்லாந்தின் வடக்கு கடல் பகுதி வெப்பமடைந்து வரும் வெப்பநிலை ...
Read more