Royal Ascot பேஷன் ஷோவில் கலக்கிய பிரித்தானிய பெண்கள்
Royal Ascot மகளிர் தினம் என்பது பிரித்தானிய காலண்டரில் மிகப்பெரிய பேஷன் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
5 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நிகழ்வில், பெண்கள் பராம்பரிய ஆடைகளை அணிந்து கலந்து கொள்வார்கள்.
இதில் கடுமையான ஆடை குறியீடு பின்பற்றப்படும், அச்சிடப்பட்ட டிசைன்கள், கிளாசிக் ஆடைகள், வண்ண வண்ண நிறங்களில் கூடிய ஆடைகள் பெண்கள் ஆடைகளை அணிந்து வந்து கலக்குகின்றனர்.
மறக்க முடியாத சேகரிப்புகளால் தயார் செய்யப்பட்ட ஆடைகளையும் பெண்கள் அணிந்து இந்த பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.