Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் போராட்டத்திற்கு சர்வதேசம் அளித்த புகழாரம் | கிருபா பிள்ளை

February 19, 2022
in News, Sri Lanka News
0
தமிழர் போராட்டத்திற்கு சர்வதேசம் அளித்த புகழாரம் | கிருபா பிள்ளை

கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்த நிலையில் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதை கைவிடுதல் மற்றும் கட்டுப்பாடற்ற உலாவுகை தேவை என கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடைபெறுகிறது.

எனினும் இப் போராட்டம் சட்ட விதிகளை மீறுகின்ற வகையில் அமைந்திருப்பது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றது. நாட்டின் ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இப் போராட்டம் அமைந்திருப்பதும் மற்றொரு விடயம்.

அதேவேளை இச் சந்தர்பத்தில் தமிழர்களின் போராட்டத்திற்கு ஒரு மதிப்பும் புகழராமும் கிடைத்துள்ளது. டிரக் ஓட்டுனர்களின் போராட்டத்தை கண்டு முகம் சுழித்துள்ளன ஊடங்கள். அத்துடன் தமிழர்களின் போராட்ட வழிமுறைப் பண்புகள் குறித்தும் மதிப்பை நினைவுபடுத்தியுள்ளது.

2009இல் இலங்கையில் போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு தமிழர் அமைப்புக்கள் சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இதே ஒட்டோவா நகரில் தமது ஜனநாயகப் போராட்டத்தை சிறந்த கட்டமைப்புடன் முன்னெடுத்துள்ளதாக சிபிசி ஊடக அமைப்பு புழகழாரம் சூட்டியுள்ளது.

இது ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கும் ஈழ விடுதலைப் பாதையின் ஒழுக்கச் செயலுக்கும் கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரமாகும். இதே வழியில் எம் உரிமைகளை வெல்ல முடியும் என்பதை இத் தருணத்தில் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளுவோம்.

-கிருபா பிள்ளை

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

Next Post

ஜாதகத்தில் இரண்டு தாரம் அமைப்புள்ள ராசிகள்

Next Post
ஜாதகத்தில் இரண்டு தாரம் அமைப்புள்ள ராசிகள்

ஜாதகத்தில் இரண்டு தாரம் அமைப்புள்ள ராசிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures