Easy 24 News

ஒலியைவிட 15 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியது

ஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு...

Read more

கைகால்கள் அற்ற உடல்கள் | புகையிர விபத்தில் தப்பியவரின் டுவிட்டர் பதிவு

இந்தியாவில் விபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி...

Read more

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு

இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.  டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும்  தெரிவித்தார்.   இந்த நிலையில் புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

Read more

சவூதி அரேபியா சென்றடைந்தார் உக்ரேன் ஜனாதிபதி 

உக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.  சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல்...

Read more

புதிய வழக்குகளில் இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிரான தடை மே 31 வரை நீடிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை...

Read more

இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்  மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம்  இன்று முன்பிணை வழங்கியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின்...

Read more

கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்

வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக...

Read more

தமிழ்நாட்டில் காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது

தருமபுரி: தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆக்ரோஷமான காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரக பகுதி,...

Read more

எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவதளபதியே காரணம் – இம்ரான்கான்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார். என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம்...

Read more

கலவரங்களால் கொந்தளிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அங்கு தோன்றும் ஜனநாயக ஆட்சிக்கு அவ்வப்போது இராணுவம் மிகுந்த அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஜனநாயக ஆட்சி என்பது கேள்விக்குறியாகவே...

Read more
Page 28 of 2227 1 27 28 29 2,227