Easy 24 News

ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு | தமிழக முதல்வர்

ஆளுநர் ரவியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'தி இந்து'...

Read more

நான் இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் ” | எலான் மஸ்க்

பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக...

Read more

சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார் ஜோ பைடன்

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாறியுள்ளார். கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நிதிசேரிப்பு பிரச்சரார நிகழ்வொன்றில் ஜனாதிபதி...

Read more

ஹொண்டுராஸின் பெண்கள் சிறைச்சாலையில் மோதல் | 41 பெண்கள் பலி

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள...

Read more

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் | பிரதமர் நரேந்திர மோடி உறுதி

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில்...

Read more

சூடானிலிருந்து 5 லட்சம் பேர் வெளியேற்றம் | 20 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்வு

சூடானிலிருந்து 5 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் எனவும், 20 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்னர் எனவும் அகதிகளுக்கான ஐநா உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி இன்று கூறியுள்ளார்....

Read more

பிரேஸிலில் சூறாவளியினால் 13 பேர் பலி

பிரேஸிலில் சூறாவளி காரணமாக குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ரியோ கிராண்ட்டே டோ சுல் மாநிலத்தில் கடந்த...

Read more

உகண்டா பாடசாலையில் தாக்குதல்! 40 பேர் பலி

உகண்­டாவில் பாட­சா­லை­ஒன்றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறைந்­த­பட்சம் 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.    கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசின் எல்­லைக்கு அரு­கி­லுள்ள கசேசே மாவட்­டத்தின்...

Read more

அவுஸ்திரேலிய செனெட்டருக்கு எதிராக பெண் செனெட்டர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு

அவுஸ்திரேலிய லிபரல்கட்சியின் செனெட்டர் டேவிட் வன் தன்னை செனெட்டில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என செனெட்டர் லிடியா தோர்ப் குற்றம்சாட்டியுள்ளார். செனெட்டர் வன் வன்முறைகள் குறித்து உரையாற்றி;க்கொண்டிருந்த லிடியா...

Read more

குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததால் 59 பேர் பலி

கிறீஸுக்கு அருகில் இன்று காலை குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்தால் குறைந்தபட்சம் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில்...

Read more
Page 27 of 2228 1 26 27 28 2,228
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News