Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோபசுபிக்கில் தனது கவனத்தை மேலும் அதிகரிப்பதற்காக ஜப்பானில் தனது அலுவலகத்தை திறக்கின்றது நேட்டோ| சர்வதேச ஊடகம்

May 4, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்தோபசுபிக்கில் தனது கவனத்தை மேலும் அதிகரிப்பதற்காக ஜப்பானில் தனது அலுவலகத்தை திறக்கின்றது நேட்டோ| சர்வதேச ஊடகம்

இந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக நேட்டோ தனது பிராந்திய அலுவலகமொன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது.

நேட்டோவின் இந்த முயற்சிக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை வெளியிடும் என எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன.

நேட்டோ ஆசியபசுபிக்வரை தன்னை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு சீனா ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நேட்டோ டோக்கியோவில் தனது அலுவலகத்தை அடுத்தவருடம் திறக்கவுள்ளது.

ஆசியாவில் இவ்வாறான அலுவலகம் திறக்கப்படவுள்ளமை இதுவே முதல்தடவை – இந்தஅலுவலகம் நேட்டோ தனது முக்கிய சகா ஜப்பானுடனும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் ஆலோசனைகளில் ஈடுபடுவதற்கு உதவும்.

ஜப்பானில் நேட்டோவின் அலுவலகம் திறக்கப்படவுள்ளதை ஜப்பானும் நேட்டோவும் உறுதி செய்துள்ளன.

இந்தோ பசுபிக்கில் இடம்பெறும் விடயங்கள் குறித்து நேட்டோவின் ஆர்வம் அதிகரித்துள்ளதன் தொடர்ச்சியாகவே இந்த அலுவலகத்தை நேட்டோ ஆரம்பிக்கவுள்ளது.

Previous Post

இந்தியாவின் Go First விமான நிறுவனம் வங்குரோத்துக்கு விண்ணப்பித்தது

Next Post

மியன்மாரில் 2,153 அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

November 27, 2026
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result