Easy 24 News

வாஷிங்டன் நகரை தாக்க நவீன ஏவுகணை சோதனை நடத்தும் வடகொரியா!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் வரை சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா மேற்கொள்ளவுள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து...

Read more

கடலில் மூழ்கி பலியான 23 பேரின் உடல்கள் மீட்பு!

இத்தாலியின் மெடிடேரியன் கடலில் மூழ்கி பலியான 23 பேரின் உடல்களை ஐரோப்பிய கடற்படையினர் மீட்டுள்ளனர். லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம்...

Read more

கேட்டலோனியா அமைச்சர்கள் 9 பேர் சிறையில் அடைப்பு!!

தனி நாடு கோரிய போராடிய கேட்டலோனியா முன்னாள் அமைச்சர் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தார். ஸ்பெயின் நாட்டில்...

Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதராக இருந்த, ரிச்சர்ட் வர்மா, ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு, கென்னத் ஜஸ்டரை...

Read more

8 பேர் கொலைக்கு ஐ.எஸ்., பொறுப்பேற்பு

அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சாலையில் சென்றவர்கள் மீது, டிரக் மோதியதில், எட்டு பேர் பலியாகினர். டிரக்கை ஓட்டி சென்ற, சைபுல்லோ சைபோவ், 29, என்பவனை, போலீசார் கைது...

Read more

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க விமானப்படையின் சூப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானங்களும், ஜப்பான் விமானப்படை விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும்,...

Read more

தனக்கு தானே திருமணம் செய்த பெண்!!

தனக்கு தானே திரு­மணம் செய்து உல­களவில் பிர­ப­ல­மான பெண் தற்­போது தன்னை விவா­க­ரத்து செய்யப்போவ­தாக தெரி­வித்­துள்ளார். லண்­டனில் பிரிங்டன் என் னும் பகு­தியில் வசித்து வரும் சோபியா...

Read more

சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

மர­ணச்­ச­டங்கு இடம்­பெற்று நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக சவப்­பெட்­டியில் வைப்பதற்காக சட­லத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீ­ரென சுவா­சிக்க ஆரம்­பித்து அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது....

Read more

பாலியல் துன்புறுத்தல் புகார்: பிரிட்டிஷ் அமைச்சர் ராஜினாமா

பிரிட்டிஷ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆதாரங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று பிரதமர் தெரசா...

Read more

வெள்ளக்காடாகியது: சென்னை !!

சென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது....

Read more
Page 2115 of 2227 1 2,114 2,115 2,116 2,227