Easy 24 News

குமரி மாவட்ட மீனவர்கள் 412 பேர் மாயம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கர்நாடகம், மகாராஷ்டிரா, லட்சத்தீவு, குஜராத்...

Read more

சவூதிக்கு சென்ற 6 பேரை காணவில்லை – தகவல் தெரிந்தால் அறிவிக்கலாம்

சவூதி அரே­பி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்ற ஆறு பேர் தொடர்பில் எந்த தக­வலும் இல்­லை­யென தெரி­வித்து அவர்­க­ளது குடும்­பத்­தினர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இவர்கள்...

Read more

சவூதி பணிப்பெண்களுக்கு, சம்பள அட்டை அறிமுகம்

வீட்டுப் பணிப்பெண்கள், ஓட்டுநர்கள் உட்பட வீட்டுத் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சவூதி அரேபியாவில் சம்பள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனுசரணையாளர்கள் தமது வீட்டுப்...

Read more

IS தீவிரவாதிகள் முற்றிலும், வீழ்த்தப்பட்டதாக கருதவில்லை !!

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய...

Read more

உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில் கூடுங்கள்- அர்துகான் அழைப்பு

டிரம்பின் அறிவிப்புக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த உலக முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை எதிர்வரும் புதன்கிழமை கூடுமாறு துருக்கி ஜனாதிபதி ரஷீப் தையிப் அர்துகான் அழைப்பு...

Read more

உலகின் பல நாடுகளில் டிரம்பின் முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக மத்திய கிழக்கு, ஆசியா, வட ஆபிரிக்கா நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில்...

Read more

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த...

Read more

பாகிஸ்தான் நிதியமைச்சர் தேடப்படும் குற்றவாளி

ஊழல் புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர், இஷாக் தர், 67 தேடப்படும் குற்றவாளி என, பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில், பல,...

Read more

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி

கோர்ட் உத்தரவிட்டதையடுத்து ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க அமெரிக்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி காலத்தில் திருநங்ககைளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கிட சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்கள்...

Read more

ஏமனில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஏமனில் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதல் 4 பேர் பலியானார்கள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள்...

Read more
Page 2078 of 2227 1 2,077 2,078 2,079 2,227