Easy 24 News

செய்தி சேகரிக்க சென்ற நிருபரை மொய்த்த லெமுர் விலங்குகள்!

லண்டனின் விலங்குத் தோட்டத்தில் கதை சொல்ல முயன்ற நிருபருக்குக் காத்திருந்தது சோதனை. விலங்குத் தோட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் நிருபர் அலெக்ஸ் டன்லப்....

Read more

ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில்

அண்மையில் மறைந்த, பிரபல பாடகர் ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில் விடப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி பரிஸ் எட்டிலுள்ள Sotheby’s ஏல மையத்தில் இந்தச் சிற்றுந்து...

Read more

வவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் நிகழ்ந்த அதிசயம்!

வவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுமார் 10 மாதங்களில் 30 கிலோ கிராம் எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு ஒன்று உருவாகியுள்ளது. வவுனியா -...

Read more

இந்த புத்தகத்தை வாங்காதீங்க ,மண்ட பத்திரம்!!

சின்னத்திரையில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நீயா நானா கோபிநாத். சின்னத்திரை நிகழ்ச்சிகள் தவிர இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ப்ளீஸ்...

Read more

நுரையீரலில் சிக்கியிருந்த மிளகாய்!!

சீனாவில், கடந்த 6 ஆண்டுகளாகக் காய்ச்சலாலும் மூச்சுத் திணறலாலும் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவச் சோதனையில், அவரது நுரையீரலில் 3 செண்டிமீட்டர் நீளமுள்ள மிளகாய்த் துண்டு சிக்கியிருந்தது...

Read more

வீசிய அனல் காற்றில் வெளவால்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன. ஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று...

Read more

மனதை உலுக்கும் ஏழைச் சிறுவனின் புகைப்படம்

சீனாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் பனிப்பொழிவில் நனைந்து, தலை முழுக்க வெள்ளைப்பூத்து, பள்ளிக்கு வந்த ஏழைச் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது....

Read more

கப்பலொன்றுடன் இலங்கை மீனவப் படகொன்று மோதியதில் இருவர் உயிரிழப்பு!

தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமற்போயுள்ளார். மீனவப்படகில் இருந்த மேலும் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமற்போன மீனவரை...

Read more

கரீபியன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

மத்திய அமெரிக்காவின் Honduras-க்கும் Cayman தீவுக்கும் இடையே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த...

Read more

தயா மாஸ்டரை தாக்­கி­ய­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்!!

யாழ்ப்­பா­ணத்­தில் தொலைக் காட்சி ஒளி­ப­ரப்பு கலை­ய­கத்­துக்­குள் கத்தி, பொல்­லு­டன் அத்­து­மீறி நுழைந்து அந்த நிறு­வ­னத்­தின் செய்­திப் பணிப்­பா­ள­ரைத் தாக்­கிய வயோ­தி­பரை எதிர்வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு...

Read more
Page 2034 of 2227 1 2,033 2,034 2,035 2,227