Easy 24 News

இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

இலங்கை கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­யில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் எதிர்­வ­ரும் 23ஆம் திக­தி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த மீன­வர்­கள் இலங்கை கடற்­ப­ரப்­பில்...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்­ப­ரத்­துக்கு செல்ல 140 பேர் பதிவு!!

இந்­தி­யா­வின் சிதம்­பர ஆல­யத்­துக்கு செல்­வ­தற்கு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருந்து இது­வ­ரைக்­கும் 140 பேர் பதிவு செய்­துள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிதம்­பர ஆல­யத்­துக்குச் கப்­பல் மூலம் செல்ல விரும்­பு­வோர்...

Read more

லாட்டரியில் இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்

அபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் "பிக் டிக்கெட்" என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய...

Read more

2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி அடையும்

2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை...

Read more

இந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்!

இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஈழத்தமிழர்கள் தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படித் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு...

Read more

டாவோஸ் மாநாடு: மோடி- டிரம்ப் சந்திக்க வாய்ப்பு

டாவோசில் நடக்க உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக பொருளாதார...

Read more

பரிசினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள்!!!

பரிசின் பழக்க வழக்கத்தினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பரிசின் மாவட்டக் காவற்துறை அதிகார மையத்தில் (préfecture de police) இருந்து, பிரித்தெடுக்கப்பட்ட 1800 புதிய...

Read more

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: மாஜி தளபதிக்கும் இத்தாலி கோர்ட் நற்சான்று

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என இத்தாலி கோர்ட் நற்சான்று அளித்துள்ளது. ஜனாதிபதி,...

Read more

டிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. அமெரிக்கா எழுத்தாளர் மைக்கேல் வுல்ப் எழுதிய...

Read more

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்! சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட...

Read more
Page 2035 of 2227 1 2,034 2,035 2,036 2,227