Easy 24 News

இந்தியாவின் தலைநகரம் எது

இந்தியாவில், கிராமப்புறங்களில் வசிக்கும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 36 சதவிகிதம் பேர், இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பதைக்கூட அறியாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது....

Read more

ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 - மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக 1 மணி...

Read more

‘லொடுக்கு பாண்டி’ ஸ்டைலில் சென்னை திருடன்

திருட்டில் ஒவ்வொன்றும் ஒருவிதம், அதில் திருடர்கள் புதுவிதம்! நந்தா பட பாணியில், சென்னை அம்பத்தூரில் திருடச் சென்ற வீட்டில் டி.வி பார்த்துள்ளார், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த டில்லிபாபு. டி.வி...

Read more

புதிய கட்சி தொடங்கவேண்டிய அவசியம் இல்லை..!

தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும், அப்படியான எண்ணம் எதுவும் இல்லையென்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கூறினார். டி.டி.வி.தினகரன், புதிய...

Read more

சேவல்களைக் கைது செய்து லாக்கப்பில் அடைத்த போலீஸ்!

கரூர் மாவட்டத்தில் காவல்துறையின் தடையை மீறி சேவல்கட்டு என்கிற சேவல் சண்டை நடத்தியதாக ஐந்து சண்டை சேவல்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டம்,...

Read more

விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதி விபத்தில் சிக்கிய யாழ். மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்று மாதங்களின் பின்உயிரிழந்துள்ளார். நேற்று இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக...

Read more

கட்டு துவக்கு வெடித்ததில் வயோதிபர் மரணம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் தான் வைத்த கட்டுத்துவக்கு தனக்கே வெடுத்ததில் வயோதிபரொருவர் இன்று (17) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது . இவ்வாறு உயிரிழந்தவர் அதே...

Read more

8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த கில்லர்

உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு, 8...

Read more

கனடாவிலிருந்து யாழ் சென்ற நபர் மரணம்!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் நேற்று மூச்சுவிடச் சிரமப்படுவதாக அவர்...

Read more

நாளை ஆரம்பமாகிறது தபால்மூல வாக்களிப்பு

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு எதிர்­வ­ரும் 22ஆம் திகதி திங்­கட் கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. தேர்­தல்­கள் திணைக்­க­ளப் பணி­யா­ளர்­கள் மற்­றும் பொலி­ஸார் தபால் மூல வாக்­க­ளிப்­பில் கலந்­துக்­கொள்ள...

Read more
Page 2019 of 2227 1 2,018 2,019 2,020 2,227