முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக, எதிர்வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி...
Read moreஉடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களை புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள்,...
Read moreமெக்சிகோ நாட்டின் கடேபெக் நகரில் ரயில் தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் மிகப்பெரிய நகரங்களில்...
Read moreபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Read moreவவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல்...
Read moreவறுமையின் காரணமாக இந்திய தாயால் சுவிட்சர்லாந்து தம்பதியிடம் தத்துக்கொடுக்கப்பட்ட ஒருவர் அந்நாட்டின் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 48 வயதான Niklaus-Samuel Gugger என்கிற அந்த நபர் சுவிட்சர்லாந்து...
Read moreசமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது பேத்தியின் அருகே வாய் விட்டு கதறி அழும் ஒரு தாத்தாவின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்து பலரைக் கண்ணீர் விடச்செய்தது. அந்த...
Read moreதென் அமெரிக்க நாடான சிலியில் விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் முன்னிலையில் விமான ஊழியர்கள் திருமணம் நடைபெற்றது. அப்போது தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்....
Read moreஇன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், ‘Cryogenics’ தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics’ எனும்...
Read moreவவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் 'டெங்கு சிவப்பு வலய' பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன்...
Read more