Easy 24 News

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மஹிந்த குழுவே காரணம்

நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படுவதற்கு பிரதான காரணம் மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ள குழுவே ஆகும் என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். இன்று தேர்தல் மேடைகளில் மஹிந்த...

Read more

பிணைமுறிவிவகாரம் :முதலாவது வழக்குத்தாக்கல்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இரு வழக்குகள் சட்ட மா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய...

Read more

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் – மஹிந்த ராஜபக்ஷ

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். முஸ்லிம்களிடம் பொய்யைக் கூறி அவர்களை தனக்கு எதிராக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த...

Read more

ரணிலுக்கும், மைத்திரிக்கும் நன்றி சொன்னார் மகிந்த

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் நான் நன்றி சொல்கின்றேன் எனவும் ஏனேனில், என்னிடம் கூட்டம் சேர்வதற்கு அவர்களே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more

முல்லைத்தீவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று பகல் 12.00...

Read more

பசிலின் வழக்கிற்கான தினம் அறிவிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பிரதேச சபைகளுக்கு ஜீ.ஐ.இரும்பு கம்பிகள் பகிர்ந்தளித்து அரசுக்கு 3 1/2 கோடி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில்...

Read more

ஊடகவியலாளர்களின் புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க நடவடிக்கை

ஊடகவியலாளர்களின் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற...

Read more

பாராளுமன்ற உறுப்பினராக நசீர் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் இன்று (25) நியமிக்கப்பட்டார். கட்சித் தலைவரினால் அட்டாளைச்சேனைக்கு...

Read more

யாழ் சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை நாளை ஆரம்பமாகவுள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த வர்த்தக சந்தை நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி...

Read more

வாக்குப்பதிவுக்கு பின்னரே தபால்மூல வாக்குகள் எண்ணப்படும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தபால்மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் பெப்ரவரி 10ஆம் திகதி வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்ற பின்னரே எண்ணப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. புள்ளடி இடப்பட்ட...

Read more
Page 1996 of 2227 1 1,995 1,996 1,997 2,227