Easy 24 News

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத் தலைவர் ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத் தலைவர் ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் வீதியில் உள்ள வீட்டில் நேற்று இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

பிரித்தானியாவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை கடந்த 2010-ஐ விட கடந்தாண்டு அதிகளவில் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி 2010-ல் 1768 ஆக இருந்த எண்ணிக்கையின் அளவு 2017-ல்...

Read more

மாயோன் எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு : ஒருசில நாட்களில் எரிமலை வெடித்து சிதறும்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலை சென்னிற லார்வாக்களை கொட்டி வருகிறது. அல்பே மாகாணத்தில் உள்ள மாயோன் எரிமலை கடந்த இருவாரங்களாக சீறிக்கொண்டிருக்கிறது. எரிமலை அதிக அளவிலான...

Read more

தேர்தல் வன்முறைகள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்க விசேட பிரிவு

தேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து கண்டறியும்...

Read more

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் இன்று முதல் பணிப்­பு­றக்­க­ணிப்பு!!

நாடு முழு­வ­தும் இன்று காலை 8 மணி முதல் சுழற்சி முறை­யி­லான பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்­ளோம் என்று அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். தொழில்­சார் நிபு­ணர்­க­ளின்...

Read more

இரண்டு அறிக்­கை­கள் மீதும் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம்

நாடா­ளு­மன்­றத்­துக்கு சமர்­பிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழுக்­க­ளின் இரண்டு அறிக்­கை­கள் மீதும் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது. இன்று நடக்­க­வுள்ள கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் இந்­தத் திகதி இறுதி...

Read more

தேர்­தல் சட்­டங்­களை பாது­காப்­போம் யாழில் சுவரொட்டிகள்!!

யாழ்ப்­பா­ணத்­தில் ‘சட்­ட­மு­ர­ணான அறி­வித்­தல்’, ‘தேர்­தல் சட்­டங்­களை பாது­காப்­போம்! சட்­ட­மீ­றலை எதிர்ப்­போம்!’ என்ற சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்டுள்­ளன. சுதந்­தி­ர­மா­ன­தும் நியா­ய­மா­ன­து­மான தேர்­தல் ஒன்­றுக்­கான அலு­வ­ல­கர்­க­ளின் அமைப்­பா­லேயே குறித்த சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்டுள்­ளன.

Read more

மாடியில் இருந்து சிறுமி மேல் விழுந்த இளைஞர்

இரண்டாவது மாடியில் இருந்து ஒரு இளைஞர் நான்கு வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி கவலைக்கிடமாக உள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் வசிப்பவர்கள் ஸ்ரீதார் மற்றும் அவர் மனைவி...

Read more

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் கட்டணம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் தபால் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணம் 17 சதவீதம் வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் தற்போது தபால் முறை விண்ணப்பத்திற்கான கட்டணமும்,...

Read more

பிணை முறி மோசடி: குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக்க – இரு வாரங்­க­ளில் சட்­டத்­தி­ருத்­தம்

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையை விரைந்து முன்­னெ­டுப்­ப­தற்­குத் தேவை­யான சட்­டத் திருத்த யோச­னை­க­ளை­யும் இரு வாரங்­க­ளில் அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பிப்­ப­தற்கு அரச...

Read more
Page 1980 of 2227 1 1,979 1,980 1,981 2,227