Easy 24 News

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முதல் தட­வை­யாக சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கலந்து கொள்­ள­வில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்கு முன்­ன­ரான இலங்­கை­யின் சுதந்­திர...

Read more

ரணிலின் பொக்கற்றில் நான் இல்லை!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பொக் கற்றுக்குள் நான் இருக்­கின்­றேன் என்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்திருந்தார். அவ­ரின்பொக்கற்றுக்குள் நான் இல்லை....

Read more

அலை­பே­சியை கள­வா­டி­ய­வர் கைது!!

ஆவ­ரங்­கால் கிழக்­கில் பூட்­டி­யி­ருந்த வீட்­டுக்­குள் நுழைந்து அலை­பே­சி­யைத் திரு­டிச் சென்­ற­வர் பொலி­ஸா­ரால் சில மணித்­தி­யா­லத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார். நேற்று பி.ப. 4.30 மணி­ய­ள­வில் பூட்­டி­யி­ருந்த வீட்டை உடைத்து...

Read more

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது!!

40 லீற்றர் கசிப்புடன் இளவாலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பிரான்பற்றில் வீட்டில் வைத்துக் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்யப் படுவதாகப் பொலிஸாருக்கு தகவல்...

Read more

விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான மறைந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி...

Read more

மகிந்தவின் மிரட்டல் : வெளியிட்ட சம்பந்தன்

2011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும்...

Read more

சுதந்திர தினத்தைப் புறக்கணித்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று   (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர்....

Read more

முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்!!

முடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக்...

Read more

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பே தேரரின் மரணத்துக்கு காரணம்

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என...

Read more

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்

அரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உள்ளுராட்சி சபைத்...

Read more
Page 1963 of 2227 1 1,962 1,963 1,964 2,227