Easy 24 News

உங்­க­ளுக்கு மன­தில் “தில்” இருந்­தால் அத­னைக் காட்­டுங்­கள் : எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் பிரிட்­ட­னில் நிரந்­த­ரக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்­கின்­றார். இங்கு ஏதா­வது பிரச்­சினை என்­றால் அங்கு ஓடி­வி­டு­வார். ஆனால் அவர்களின் குழப்­பி­ய­டிக் கும் வேலை­க­ளால் பாதிப்­ப­டை­யப்­போ­வது என்­னவோ, இங்­குள்ள...

Read more

கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யின் தகமை என்ன : ந.சிறீ­காந்தா.

வன்­னி­யில் போர் உச்­ச­மாக இருந்த காலத்­தில் லண்­ட­னில் ஜிம்­முக்­குப் போய்க் கொண்­டி­ருந்­த­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். அதை அவரே என்­னி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதனை அவ­ரால் மறுக்க...

Read more

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை

யாழ்ப்­பா­ணம் வந்­திருந்த ஜனாதிபதி மைத்­திரி காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் தெரி­வித்த கருத்­துக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். ஜனாதிபதியின் கருத்­துக்கு எதி­ராக வடக்­குக் கிழக்­கில்...

Read more

வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படாத அரசு

வடக்­கில் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது, அரசு வடக்கு மாகா­ண­ச­பை­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்தார். ஆங்­கில ஊட­கம் ஒன்றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே...

Read more

தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள்

நாம் கூட்­டாட்­சியை (சமஷ்டி) கைவிட்­டோம் என்று கூறி­வ­ரு­கின்ற அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற...

Read more

82 ரூபாயில் இத்தாலியில் வீடு !

இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது...

Read more

எவருடைய குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை

இலங்கையில் மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று...

Read more

பிணைமுறி மோசடி ,பாரிய ஊழல் மோசடி அடைக்கலம் வழங்கியுள்ள ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையாக மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய வங்கி...

Read more

ரணிலும் ரவியும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிவரும்: சுசில் எச்சரிக்கை

பிணை முறி விநியோக வழக்கு விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரம்சிங்கவும், முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவும்...

Read more

மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க கொள்கையைப் பற்றி பேசுவது விசித்திரமானது

மஹிந்த ராஜபக்ஷாவின் குடும்பத்துக்கும் பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கும் இடையே பரம்பரை பகையொன்று நிலவி வருவதை தனது அனுபவத்தில் காண்பதாகவும், இது இவ்வாறிருக்கையில், மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க கொள்கையைப் பற்றி...

Read more
Page 1956 of 2227 1 1,955 1,956 1,957 2,227