Easy 24 News

பிரிகேடியர் பிரியங்கர மீண்டும் சேவையில்

பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கமைய பிரிகேடியர்...

Read more

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு – இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

கொலன்னாவை மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைமேடு சரிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

Read more

அதிகளவிலான தொழில் வாய்ப்பை பெற தொழில்நுட்ப கல்லூரி!!

தொழில்நுட்ப கல்வியை பெற்றுக்கொடுத்து அதிகளவிலான தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் அடுத்த மாதம் 31ஆம்...

Read more

வேட்பாளராக புடின் பெயர் பதிவு

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தனது பெயரை பதிவு செய்தார் விளாடிமிர் புடின். ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம்...

Read more

ஹுவாலியனில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை நகரமான ஹுவாலியனில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டம். ரிக்டர் அளவில் இது 6.1 புள்ளியாக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து...

Read more

குல்பூஷண் ஜாதவ் மீது மேலும் வழக்குகள்

பாகிஸ்தானில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ் மீது, பயங்கரவாதம், சதி என, பல வழக்குகளை, பாக்., பதிவு செய்து, விசாரணை...

Read more

ஆயிரமாவதாக சேர்ந்த இந்திய மாணவருக்கு 90 ஆயிரம் பரிசு

இங்கிலாந்தில் உள்ள சர்வதேச கல்லூரியில் ஆயிரமாவதாக சேர்ந்த இந்திய மாணவருக்கு 90 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் பர்மிங்கம் சிட்டி...

Read more

ராணுவத்தின் மேம்பாட்டு நிதியை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது. இதில் ஆயுதங்கள்...

Read more

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யின் இடை­ந­டு­வில் நாம் உள்­ளோம்

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யின் இடை­ந­டு­வில் நாம் உள்­ளோம். தமிழ் மக்­க­ளின் ஏகப் பிர­தி­நி­தித்­துவக் கட்­சி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத்­தான் இருக்­கின்­றது என்­பதை தமிழ் மக்­கள் இந்­தத்...

Read more
Page 1955 of 2227 1 1,954 1,955 1,956 2,227