Easy 24 News

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இறந்தவரின் இறுதிக்கிரியை இன்று

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறையில் முஸ்லிம்களை தாக்க கொண்டுவந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்தநபரின் பூதவுடல் 09.03.2018 தகனம் செய்யப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுடைய...

Read more

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று நீங்குமாம்!

இலங்­கை­யில் முக­நூல் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்த தற்­கா­லி­க­மாக விதிக்­கப்­பட்­டுள்ள தடை இன்று நீக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்­தார். கண்டி – திக­ன­யில் ஏற்­பட்ட...

Read more

இலங்கைக்கு : இஸ்லாமிய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக உறுதி

இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தின் (OIC) ஜெனீவாவுக்கான தூதுவர் நஸீமா பக்ளி அவர்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் சந்தித்துக் கலந்துரையாடினார்....

Read more

பஸ் மீது கல் வீச்சு சம்பவம்

கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது இன்று இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

Read more

கண்டியில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கமுடையவை

கண்டியில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இனவாதத்துக்கு துணைபோனது கிடையாது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

Read more

இன்று கண்டிக்கு செல்லும் மகிந்த !

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து...

Read more

ஜம்இய்யத்துல் உலமா விசேட வேண்டுகோள்

முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டாத வண்ணமும் இன்றைய குத்பாப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read more

வன்முறைகளுக்கு பின்னால் இருந்த இரு எம்.பி.க்களும் யார்

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என...

Read more

இன்று வரையில் இருவர் பலி , 11 பேர் காயம், 71 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!!

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் நேற்று (08) காலை வரையான காலப்பகுதியில் இருவர் பலியாகியுள்ளதாகவும், 11 பேர்...

Read more

கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்பு

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது....

Read more
Page 1880 of 2227 1 1,879 1,880 1,881 2,227