2015ஆம் ஆண்டு அரசுக்கு மக்கள் ஆணை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்கு மாறான –- எதிரான திசையில் அரசு பயணிக்கக்கூடாது. இனவாதிகள் குழப்புவார்கள் என்று பயந்து அவர்களுக்கு...
Read moreவவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர். வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் கல்லாறுப்...
Read moreபிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தை ஒரு லட்சம் ரூபா பணத்துக்காக விற்பனை செயப்பட்டதாகக் குற்றஞ்சாட் டப்படு கின்றது. வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரால் பெற்றெடுக்கப்பட்ட...
Read moreமுஸ்லிம்களை அதிகம் கொண்ட யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதிக்கு வந்து திரண்ட பிக்குகளால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. நேற்றுமுன்தினம் இரவு ஐந்து சந்திப்...
Read moreகண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 146 பேரை இதுவரை தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கலவரத்தின் முக்கிய சூத்திரதாரி என்று நம்பப்படும் மகாசென...
Read moreமன்னார் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கும் நேற்று வெள்ளிக் கிழமை முதல் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டியில் முஸ்லிம் களுக்கு எதிராக வெடித்த இனக் கலவரத்தையடுத்து நாட்டின்...
Read moreசவூதிஅரேபியாவில் தமாம் நகரில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றியபோது உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இரண்டரை வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி...
Read moreஅரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...
Read moreகண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம்...
Read moreஇன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று...
Read more