Easy 24 News

இன்று காலை நுணாவிலில் விபத்து

வாகனத்திலிருந்து இறங்கிய வரை அதே திசையில் வந்த மற்றொரு வாகனம் மோதித் தள்ளியது. அதில் காயமடைந்த நபர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை...

Read more

வடக்கில் மூன்று நாட்களுக்கு அதிக வெயில்

வடக்­கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திக­தி­க­ளில் சூரி­யன் உச்­சம் கொடுக்­க­வுள்­ளது என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. அன்­றைய நாள்­க­ளில் 36 பாகை செல்­சி­யஸ்­ வரை...

Read more

பட்டாசு ஆலையில் தீ ஐந்துபேர் பலி

பீகார் மாநிலம் நாலந்தா பிரதேசத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசின்...

Read more

அக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம்

அக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள்...

Read more

ஜோன் போல்ட்டன் பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஐ.நா.சபையின் முன்னாள் தூதுவர் ஜோன் போல்ட்டனை ( John Bolton) , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இந்நிலையில், புதிய...

Read more

இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்தி : மாணவர்களுக்கு விளக்கமறியல்

சமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

Read more

நாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல் ; மஹிந்த

நாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிச்...

Read more

பாகிஸ்தான் குடியரசு தினத்தில் ஜனாதிபதி பிரதம அதிதி, இன்று காலை நிகழ்வு

பாகிஸ்தான் குடியரசு தினத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் பிரதம அதிதியாக இன்று (23) கலந்துகொள்ளவுள்ளார். பாகிஸ்தான் குடியரசு தினம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி...

Read more

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று முக்கிய ஒப்பந்தம்

இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மத் கான் அப்பாஸுக்கும் இடையில் இரு தரப்புப் பேச்சுவார்த்தையொன்று...

Read more

சிறப்பு அதிரடி படையினரால் 1 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் சிறப்பு அதிரடி படையினர் 1 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். ஹெராயினை பறிமுதல் செய்த சிறப்பு அதிரடி படையினர் 2 பேரை...

Read more
Page 1845 of 2227 1 1,844 1,845 1,846 2,227