Easy 24 News

சொந்த நல­ன்களுக்­கா­கவே சம்­பந்­தன் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக உள்­ளார்!!

எதிர்க் கட்­சித் தலை­வ­ராக இருக்­கின்­ற­போ­தும் இரா.சம்­பந்­தன் அரசு சொல்­கின்­ற­வற்­றையே செய்­கின்­றார். அவர் தனது சொந்­தத் தேவைக்­கா­கவே அந்­தப் பத­வி­யில் உள்­ளார், நாட்­டுக்­காக அல்ல’’ என்று நேற்று நல்­லூ­ரில்...

Read more

எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்!

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவுடன் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள்...

Read more

ஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கு கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடுவோம்!

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினையும் உயிர்த்தெழுதலையும் உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூரும் இத்தருணத்தில் இலங்கை வாழ் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின்...

Read more

ரணிலுக்கு எதிரான பிரேரணையில் மைத்திரியும் கையொப்பம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் கையெழுத்திட்டுள்ளார் . ஜனாதிபதியும் மஹிந்தவும் இணைந்தே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் “என்றும் ஜே.வி.பியின்...

Read more

தீர்வு, பொறுப்­புக்­கூ­றல், அபி­வி­ருத்­தி­யில் அரசு மந்தம்- மனோ !!

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­ச­மைப்­பின் மூலம் தீர்வு, சட்­டத்­தின் முன் அனை­வ­ரும் சமம் என்ற அடிப்­ப­டை­யில் பொறுப்­புக்­கூ­றல், நாடு, நகர, கிராம அபி­வி­ருத்தி ஆகிய மூன்று துறை­க­ளி­லும்...

Read more

கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் கைது!

கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடற்கரையில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்....

Read more

லேகியம் சாப்பிட்ட இளைஞர் பலி!

அயப்பாக்கத்தில் உடல் எடை குறைய லேகியம் சாப்பிட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு லேகிய வியாபாரிகளை பொதுமக்கள் அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சென்னை அண்ணனூர்...

Read more

இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள சந்திரிக்கா

நல்லிணக்க செயலணியின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று நாள் விஐயமாக இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இன்று காலை யாழ் வரும் சந்திரிகா...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாளர் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவடைந்தார். இவர் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்நுட்ப...

Read more

ரணிலுக்கு 2 நாள் அவகாசம், ஸ்ரீ ல.சு.க. 2 ஆம் திகதி தீர்மானத்துக்காக கூடுகிறது- யாபா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஆதரவு வழங்குவதா? எதிர்ப்பதா? என தீர்மானம் எடுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டமொன்று...

Read more
Page 1833 of 2227 1 1,832 1,833 1,834 2,227