Easy 24 News

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி நேற்று (04) சிறப்பாக ஆரம்பமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை...

Read more

ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

ஒலுவில் துறைமுகத்தின் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்காக அங்கு தற்பொழுது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகளான துறைமுகத்துக்கு தெற்காக உள்ள கடற்கரை...

Read more

திலிபனின் நினைவிட மீள்கட்டுமானப்பணிக்கான ஆயத்த வேலைகள்

தியாக தீபம் திலிபனின் நினைவிட மீள்கட்டுமானப்பணிக்கான ஆயத்த வேலைகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டன. யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோலட்ட தலைமையில் நேற்று பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகின. தமிழீழவிடுதலைப்புலிகளின்...

Read more

முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை நிறைவடைகின்றது

20118 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை (06) நிறைவடைகின்றது. அந்த வகையில் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்கள பாடசாலைகள் முதலாம்...

Read more

வாக்கெடுப்பின் பின்னர் பிரதமர் விசேட அறிவிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஒத்துழைத்த சகலருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்...

Read more

SLFP, UPFA செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பின் போது சபையில் இல்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்...

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய தேசிய முன்னணி

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு முன்னர் பதவி விலக வேண்டும் என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி நிராகரித்துள்ளது....

Read more

அறிக்கைகள் கையளித்ததன் பின்னர் அது மூடி மறைக்கப்படுகிறது : மைத்திரி விசனம்

சில ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கையளித்ததன் பின்னர் அது மூடி மறைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலைத்துறை குறித்து தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகள் 3 ஜனாதிபதியிடம் நேற்று...

Read more

கூட்டமைப்பின் இறுதி தீர்மானம் இன்னும் சில மணி நேரங்களில்!

பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று முற்பகல் 10.00 மணி அளவில் மேற்கொள்ளவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், நாட்டில் ஸ்திரத்தன்மை...

Read more
Page 1824 of 2227 1 1,823 1,824 1,825 2,227