Easy 24 News

ஆப்கானின் பாஹ்லானிலிருந்து 6 இந்தியர்களை கடத்திய தலிபான்கள்…!

ஆப்கானிஸ்தானிலுள்ள பாஹ்லானில் 6 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்திய நிறுவனத்தில் பணியாற்றிய 6 பேரை தலிபான்கள் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Read more

மணப்பெண்ணுடன் சென்ற ஹெலிகொப்டருக்கு நேர்ந்த விபரீதம்!

பிரேசில் நாட்டில் மணப்பெண்ணுடன் சென்ற ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் வியக்கவைக்கும் வகையில் மணப்பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களும்...

Read more

குட்டி இளவரசரின் படத்தை வெளியிட்ட அரச குடும்பம்!

கடந்த மாதம் இளவரசர் வில்லியமின் மூன்றாவது மகன் பிறந்தார். இளவரசர் லுவீயின் படத்தை அதிகாரப்பூர்வமாக அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. அவை லுவீயின் தாயாராகிய இளவரசி கேட் மிடல்டனால்...

Read more

திண்டுக்கல் கார்னிவல் திரையரங்கு உணவு விடுதியில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கார்னிவல் திரையரங்கு உணவு விடுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு விடுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more

இந்தியில் வினாத்தாள்!’ – மதுரையில் மதியம் 3 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வு

மதுரை நாய்ஸ் மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு மையத்தில் ஆங்கில கேள்வித்தாளுக்கு பதிலாக இந்தி கேள்வித்தாளை கொடுத்து, மாணவர்களை நோகடித்த தேர்வுத்துறையினரின் செயலால், 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மீண்டும்...

Read more

பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப சுட்டு கொலை

பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் எனத்...

Read more

மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி

உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் மிகச் சிறந்த...

Read more

“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” விழிப்புணர்வுச் செயற்திட்டம்

“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,...

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 100 c.c.t.v கமராக்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சீ. சீ. ரீ கமராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கபடவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் பு.சத்தியமூர்த்தி தெரிவித்தார்....

Read more

வடக்கு அமைச்­சுக்­க­ளுக்கு இரு செய­லர்­கள் நிய­ம­னம்!!

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ள­ராக சி.சத்­தி­ய­சீ­ல­னும், வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் செய­லா­ள­ராக கே.தெய்­வேந்­தி­ர­மும் நேற்று வடக்கு மாகாண ஆளு­ந­ரால் நிய­மிக்­கப்­பட்­ட­னர். வடக்கு மாகாண செய­லா­ளர்­கள்...

Read more
Page 1766 of 2227 1 1,765 1,766 1,767 2,227