Easy 24 News

எதிர்க் கட்சியில் இணைந்து அரசாங்கத்தின் குறைகாண்போம்- எஸ்.பீ.

ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான சக்தியாக உருவாகுவதே எமது இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை...

Read more

இரணைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய 15 ஆம் திகதி அதிகாரிகள் விஜயம்

இரணைதீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15 ஆம் திகதி அப்பிரதேசத்துக்கு...

Read more

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கக் கூட்டணி இன்று பகல் 12 மணிக்கு மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது தாம் முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும் என்று...

Read more

தேனீர் விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை

நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் நடைபெற்ற தேனீர் விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை. பிரதமர் தலைமையில் இந்த தேனீர்...

Read more

பிரபாகரனுக்கும் சேர்த்து முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

இறுதிக்கட்டப் பேரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரை எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நினைவு தின நிகழ்வை நடத்த வடக்கு முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சரவை நேற்று...

Read more

நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி

அமைச்சர்களுக்கு உரித்தான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்படப்படும் என்று அரச தலைவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Read more

ஹய் ஹீல்ஸ் அணிந்து சென்றதால் ஆறு மாத குழந்தை பரிதாப பலி!!

உயரமான குதியை கொண்ட செருப்பை அணிந்து 6 மாத குழந்தையை தூக்கி சென்ற தாய் கீழே விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது . ஃபெமிடா...

Read more

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது. இந்நிலையில் தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. உறுப்­பி­னர்­க­ளுக்­கான மதிய உணவு வழங்­கும் இடத்­தில் முட்­டைக்­கும், இறைச்­சிக்­கும் மாந­கர சபை உத்­தி­யோ­கத்­தர்­கள் காவ­லி­ருந்­த­னர். அத­னால் சீற்­ற­மை­டைந்த தமிழ்த்...

Read more

மாந­கர சபை மோசடி விசா­ரணை அறிக்­கை­யைப் பெற நட­வ­டிக்கை!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான வடக்கு மாகாண சபை­யின் விசா­ரணை அறிக்கை கோரப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­வித்­தார் யாழ்ப்­பா­ணம்...

Read more
Page 1760 of 2227 1 1,759 1,760 1,761 2,227