Easy 24 News

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் கடந்தகாலத்­தில் நடத்தப்­பட்டவிதம் தொடர்­பில் மன்னிப்­பு

காணா­மல் ஆக்­கப்­பட்டோ ரின் உறவுக­ளைக் கொண்டு வந்து உங்­க­ளிடம் நான் ஒப்­ப­டைப் பேன் என்று என்­னால் எந்த உத் த­ர­வா­த­மும் வழங்க முடி­யாது. இந்­தப் பணி­ய கத்­தின்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபை நடத்தும்

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வழமைபோன்று வடக்கு மாகாண சபையை இம்முறையும் நடத்தும். கள ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டது. நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண...

Read more

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபர் பின்பற்றாது புறக்கணித்து வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசியலமைப்புச் சபைக்கும் முறைப்பாடு செய்ய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது....

Read more

எதிர்வரும் ஜனவரியில் எரிபொருள் விலை குறையும்- நிதி அமைச்சர் ஹேஷ்யம்

எரிபொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைப்பதற்கு முடியுமாக இருக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவது தொடர்பில்...

Read more

செவ்வாய்க்கிழமை வரை கடல் கொந்தளிப்பாகக் காணப்டும்

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்டுவதுடன் அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்படும்...

Read more

புதிய அமைச்சுக்களுக்கு உட்படும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அமைச்சுக்களுக்கு உட்படும் நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) காலை...

Read more

பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது

நேற்று முதல் நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். பேருவளை பள்ளி...

Read more

20 முதல் கொள்கலன் கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20...

Read more

தன்னைவிடவும், தனது கட்சியை விட நாட்டை நேசிப்பவர்கள் அவசியம்- அமைச்சர் துமிந்த

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தன்னைவிடவும், தனது கட்சியை விடவும், நாட்டை நேசிப்பவர்கள் அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய...

Read more
Page 1754 of 2227 1 1,753 1,754 1,755 2,227