Easy 24 News

தேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரித்த வடக்கு முதல்வர்

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு இணங்கிய போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று...

Read more

ஈரான் – இலங்கை : ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

ஈரானுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரொஹானியை நேற்று  (13) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இவர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர்...

Read more

மே 18 ஆம் திகதி துக்கதினமாக பிரகடனம்

வட மாகாண சபையினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக இந்த தினம்...

Read more

டிரம்பின் மகளினால் அமெரிக்க தூதரகம் ஜெரூசலத்தில் இன்று திறப்பு

இஸ்ரவேலின் தலைநகரை ஜெரூசலம் என உத்தியோகபுர்வமாக ஏற்றுக் கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தலையீட்டினால் ஜெரூசலத்துக்கு மாற்றப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் திறப்பு நிகழ்வு இன்று (14) இடம்பெறவுள்ளதாக...

Read more

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த மூன்று...

Read more

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹம்பாந்தோட்டை – தங்காலை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால்...

Read more

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கிழக்கு மாகாண மக்­க­ளை­யும் பங்­கேற்­ப­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு விடுக்­க­வுள்­ளார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்...

Read more

சுமார் ஒன்­ற­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான அரி­ய­வ­கை­யான வலம்­பு­ரிச் சங்கு மீட்பு

சுமார் ஒன்­ற­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான அரி­ய­வ­கை­யான வலம்­பு­ரிச் சங்கு மீட்­கப்­பட்­ட­தாக வவு­னியா பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிளி­நொச்­சி­யில் இருந்து தம்­புள்ளை நோக்கி விற்­பனை நோக்­கு­டன் காரி­னுள் மறைத்து...

Read more

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில் பரி­சீ­லிக்க முடி­யும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம்...

Read more

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல்- ஓர­ணி­யில் திரண்டு அஞ்­ச­லிக்­க­ வேண்­டும்!!

முள்­ளி­வாய்­க்கால் என்­பது இறு­திப் போரில் பெருந்­தொ­கை­யான தமிழ் உற­வு­கள் அரச படை­க­ளின் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளில் ஈவி­ரக்­க­மின்றிக் கொல்­லப்­பட்ட மண். தமிழ் உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்ட மண்....

Read more
Page 1753 of 2227 1 1,752 1,753 1,754 2,227