Easy 24 News

இஸ்ரேலின் தாக்குதலில் 58 பலஸ்தீனர்கள் பலி, 2700 பேர் காயம்

ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலஸ்தீனர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 58 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் 2700 இற்கும்...

Read more

சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பதவியிலிருந்து விலக மஹிந்த தயார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி எதிர்வரும்...

Read more

அழுவதற்குக் கூட அனாகரிக அரசியல் அடம்பிடிக்கிறது : V.S.சிவகரன்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய திட்டமிட்ட மனித இனப்படுகொலை ஆகும். உறவுகளை இழந்தவர்களை நெருக்கடியின்றி இயல்பாக அழுவதற்கு வழிவகுக்க...

Read more

மன்னாரில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது

பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அனுமதி இன்றி கற்றாலை செடிகளை அகழ்வு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும்: சி.வி. நம்பிக்கை

இரணைதீவு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே இறுதி முடிவை எடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இரணைதீவுக்கு இன்று விடயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து...

Read more

கிழக்கு பல்கலை – முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இம்முறை இரு தினங்கள்!

கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடத்தினோம். ஆனால் இந்த வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என கிழக்குப்...

Read more

குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று

1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33...

Read more

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய ரக வாகன்களின் கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார்களின் கண்காட்சி பழைய இயந்திர உருக்கு பொருட்களை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய ரக வாகன்களின் கண்காட்சி ஒன்று நேற்றைய தினம் யாழ்...

Read more

வவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்!!

வவு­னியா கூமாங்­கு­ளம் காளி கோயில் வீதி­யில் உள்ள வீட்­டில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­களைக் கண்­ட­றியத் தேடு­தல் நடத்­திய படை­யி­னர், இறு­தி­யில் உக்­கிய பரல் ஒன்­றையே மீட்­டுள்­ள­னர்....

Read more

மகிந்த அணிக்கு எதி­ராகப் பல­மான கூட்­ட­ணியை அமைப்­ப­தற்குத் திட்­டம்!!

சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகி­யன இணைந்து அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது தொடர்­பான அர­சி­யல் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன இது...

Read more
Page 1751 of 2227 1 1,750 1,751 1,752 2,227