Easy 24 News

தாழிறங்கியது எ-9 வீதி – பயத்துடன் பயணிக்கும் சாரதிகள்!!

கண்டி- யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியின், ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால், அந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துடன் வானங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட...

Read more

அநாதரவான கப்பலில் மீட்கப்பட்ட பொருள்- ஐவர் கைது

மயி­லிட்டிக் கடற் பிர­தே­சத்­தில் அநா­த­ர­வாக நீண்ட நாள்­க­ளா­கக் காணப்­ப­டும் கப்­ப­லி­லிருந்து பொருள்­களை எடுத்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் ஆவ­ரங்­கா­லைச் சேர்ந்த 5 பேர் காங்­கே­சன்­துறை சிறப்­புக் குற்­றப் பிரிவுப்...

Read more

காலி மாவட்டத்துக்கு- சிவப்பு எச்சரிக்கை!!

களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், அந்தப் பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுத்துள்ளது.

Read more

யாழ் நல்லூரில் வாள்­க­ளைக் காட்டி கொள்ளை

ஈரு­ரு­ளி­யில் வந்த குடும்­பப் பெண்ணை வழி­ம­றித்த கொள்­ளை­யர்­கள் அவர் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்­கி­லியை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் நல்­லூர் முட­மா­வ­டிப் பகு­தி­யில் நேற்றுப் பி.ப....

Read more

இரா­ணு­வத்தைப் பாது­காப்புக்கு அழைக்கும் கோட்டபாய ராஜபக்ச

வடக்கு -– கிழக்­கில் நல்­லி­ணக்­கம் என்று சொல்­லிக் கொண்டு விடு­த­லைப் புலி­களை நினை­வு­கூ­ரும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அர­சி­யல் போக்­கைக் கருத்­தில் எடுக்­காது இருந்­தால், போரை...

Read more

புலிகளை நினைவு கூருவதை ஏற்றுக் கொள்ள முடியாது

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு முன்­வைத்த கருத்தை மைத்­தி­ரி­யும், ரணி­லும் ஏற்­றுக் கொள்­கின்­ற­னரா ? வடக்­கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி...

Read more

சீக்கிய பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த கெளரவம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறையில் முதல் முறையாக சீக்கிய பெண் ஒருவர் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறை அகாடெமியில் படித்தவர்...

Read more

நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 8690 பேர் பாதிப்பு

தென் மேல் பரு­வப் பெயர்ச்சி நிலமை கார­ண­மாக நாட்­டில் நில­வும் கடும் மழை­யால் 10 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 690 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ...

Read more

களனியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்!

களனியாற்றில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் தற்போதைக்கு பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான நதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து...

Read more

ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று...

Read more
Page 1742 of 2227 1 1,741 1,742 1,743 2,227