Easy 24 News

சுன்­னா­கத்து நீர் : நொதேர்ன் பவ­ரி­லும் சந்­தே­கம்!

சுன்­னா­கம் உள்­ளிட்ட இடங்­க­ளில் நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம் என்று மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­விக்­கப்­பட்­டது. மையச் சுற்­றா­டல்...

Read more

சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை...

Read more

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க துரித நடவடிக்கை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். நிதி ஒதுக்கீட்டை பிரச்சினையாக முன்னிறுத்தாது, அரசாங்கத்தினால்...

Read more

தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் : சிவப்பு எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் 5 மாவட்டங்களில் 150 மில்லிமீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்துள்ளதால் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தும்...

Read more

அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தைப் பாதிக்கும் விடயங்கள், கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை நினைவுபடுத்தி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று  ஊடகங்களுக்கு...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக : பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக இரத்னபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கின்றார். அதனடிப்படையில் குறித்த...

Read more

காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது...

Read more

அமைச்சர் ரஞ்சித் எடுக்கும் நடவடிக்கை

மே 18 ஆம் திகதி வட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளளப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர்...

Read more

இயற்கை இடரில் சிக்கி – ஐவர் உயிரிழந்த சோகம்!!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற...

Read more

5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அமைச்சர் மனோ

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால போர்ச் சூழ்நிலை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. குறித்த நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச...

Read more
Page 1741 of 2227 1 1,740 1,741 1,742 2,227