Easy 24 News

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த இறுதி தவணைப் பணமான, 585 மில்லியன் அமெரிக்க டொலரை தற்காலிகமாக இடைநிறுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டை...

Read more

பிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகள் வேண்டும்

பிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பணம்...

Read more

வரியை நீக்காது போனால் 18 முதல் விசேட மருத்துவ நிபுணர் சேவை இல்லை

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்துள்ள புதிய வரி சேகரிப்பு முறைமையின் கீழ் தனியார் வைத்தியசாலை வைத்திய சேவையின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்துக்கும்...

Read more

தேர்தலின் பின்னரே 3 காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன- சி.ஐ.டி

டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மூன்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

Read more

இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவச விதை நெல்

இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில்...

Read more

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும்...

Read more

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில், அதே பாட­சா­லை­யின் பழைய மாண­வர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று...

Read more

நாளை முதல் மண்ணெண்ணெய் விலை குறைவடையும் !!

மண்ணெண்ணெய் விலை நாளை முதல் 31 ரூபாவால் குறைக்கப்படும் என்று கடற் றொழில் நீரியல்வள இரா ஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை உதவி...

Read more

ரணிலும் ,மைத்திரியும் பேசினால் முரண்பாடு முடிவுக்கு வரும்

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடை­யில் அண்­மை­யில் ஏற்­பட்ட மோதல்­கள், இரண்­டரை மணி­நே­ரப் பேச்­சுக்­களை அடுத்து, சமா­தா­ன­மான முறை­யில் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு...

Read more

கோவில் திருவிழாவுக்கு சேலை வாங்காததால் விபரீத முடிவெடுத்த மாணவி

ஆலயத் தேர்த் திரு­வி­ழாவுக்குச் சேலை வாங்­கித் தரா­த­தால் மன­மு­டைந்த 18 வயது பாட­சாலை மாணவி தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம்...

Read more
Page 1706 of 2227 1 1,705 1,706 1,707 2,227