Easy 24 News

விஜயகலாவை “தமிழ்த்தலைவி” ஆக்கிய சுவரொட்டிகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என  பெயரிடப்பட்டு சுவரொட்டிகள்...

Read more

82 கிலோ எடையுடைய வல்லப்பட்டையுடன் 3 இலங்கையர்கள் கைது

கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வல்லப்பட்டைகளைக் கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

Read more

நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை

மாகாண சபைத் தேர்­தல்­கள் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பால் நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்...

Read more

வடக்கு மக்களுக்காகவே- எனது பதவி துறந்தேன்- விஜ­ய­கலா !!

வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன் என்று சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே...

Read more

பொருளாதார நன்மைகள் கிட்டும் -அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் நன்மையடைய முடியும் என்று இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத்...

Read more

பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை

பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்ற எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனியில் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க...

Read more

கச்சா எண்ணெய் விலை குறித்து டிவிட்டரில் பதிவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும்

கச்சா எண்ணெய் விலை குறித்து டிவிட்டரில் பதிவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள அணு ஆயுத ஒப்பந்தம்...

Read more

தமிழ் மொழித் தின தேசிய மட்ட இறுதிப் போட்டி

அகில இலங்கை தமிழ் மொழித் தின 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சிலும், எதிர்வரும்...

Read more

கோட்டாபயவுக்கு எதிராக ஜெனீவாவில் வெள்ளை வேன் கடத்தல் முறைப்பாடு

தனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை...

Read more

பிரபல நாடொன்றின் தூதுவராக ஒஸ்டின் பெர்னாண்டோ

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு முன்னணி நாடொன்றில் தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டொ, தான் இராஜினாமா செய்யப்...

Read more
Page 1665 of 2227 1 1,664 1,665 1,666 2,227