Easy 24 News

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு – சம்பந்தன்

மாகாணசபை தேர்தலை தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மாகாண சபைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு...

Read more

ஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது....

Read more

இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை

வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள்...

Read more

மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

முன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் வினவிதற்கிணங்க இந்த விடயம்...

Read more

ஊழலும் மோசடியும் ஒழிக்கப்படாதவரை நாட்டின் தலைவிதி மாறாது

ஊழல் மற்­றும் மோச­டி­கள் இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­க­ளா­கவே மாறி­விட்­டன. ஏனென்­றால் ஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு...

Read more

வளர்மதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி...

Read more

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.இந்திக்க காலமானார்

அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி கே இந்திக்க காலமானார். நேற்று இரவு தனது 51 வது வயதில் அவர்...

Read more

விஜ­ய­கலா பதவி விலகினாலும்-விடமாட்டோம் அமைச்­சர் ரஞ்­சித் !!

சிறு­வர் மற்­றும் மக­ளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலோ அல்­லது அவ­ரா­கவே வில­கி­னாலோ கூட அவ­ருக்கு எதி­ரான பொலிஸ் விசா­ர­ணை­கள்...

Read more

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்டும் பணியில் முன்னாள் கடற்படை வீரர் உயிரிழப்பு

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள...

Read more

கண்ணகியை இழிவு படுத்தியதாக மருத்துவர் ஷாலினி மீது குற்றச்சாட்டு

பிரபல மனநல மருத்துவர் ஷாலினி, கண்ணகியை அவமதித்துவிட்டார் என்றுகூறி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட இருப்பதாக எழுச்சித்தமிழர் பேரவை செயலாளர் பா.இறையரசன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 1664 of 2227 1 1,663 1,664 1,665 2,227