2017ம் ஆண்டுக்கான தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. மத்திய நிறுவன கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும், உலக வங்கியும் இணைந்து...
Read moreசென்னையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து உணவுத் துறை அதிகாாிகள் பாா்வையிட்டு மீன்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனா். சென்னையின் பல இடங்களில்...
Read moreசாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோாி நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreதாய்லாந்தின் குகை பகுதியில் சிக்கிக் கொண்ட 12 இளம் கால்பந்து வீரா்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளா் என 13 பேரும் 15 நாள்களுக்கு பின்னா் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.
Read moreநாட்டின் புகழ்பெற்ற இராஜதந்திர அதிகாரியான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது 74 ஆவது வயதில் இன்று...
Read moreகன்னியா பிரதேசத்தில் உள்ள பொது மயானம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் 08-07-2018 அன்று புல் பூண்டுகள் அழிக்கப்பட்டு...
Read moreநபர் ஒருவரை கொலை செய்த இரண்டு குற்றவாளிகளுக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 04ம் திகதி...
Read moreஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வகையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல்...
Read moreதென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் நகரில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு...
Read moreபிக்கு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இரத்தினப்புரி கல்லெந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை நடவடிக்கைக்காக பிக்கு வசித்த விகாரைக்கு...
Read more