Easy 24 News

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் பயங்­க­ரம்

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று மூன்று இடங்­க­ளில் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. முகங்­களை மூடி­ம­றைத்­த­ வாறு, இலக்­கத் தக­டு­களை மறைத்து உந்­து­ரு­ளி­க­ளில் வந்த குழுக்­கள் தாக்­கு­தல்­களை சில நிமிட...

Read more

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

வடக்கு –கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகளுக்­காக அரச தலை­வ­ரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் கொழும்­பி­லுள்ள அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று மாலை 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது....

Read more

இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டுக்கான சமிக்ஞைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு திட்டம்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையின் போது கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இவற்றின் சமிக்ஞைகளை தற்காலிகமாக...

Read more

கொழும்பு கோட்டை – பத்தரமுல்ல தியன பூங்கா – மாலபே இலகு ரயில் சேவை

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது...

Read more

இலங்கை பார்வையற்றோர் கிரிக்கட் அணி – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை பார்வையற்றோர் கிரிக்கட் அணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு...

Read more

கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும் முன்னால் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது உரிய...

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குச் செய்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குச் செய்கை விரிவுபடுத்தப்படும். அதேபோல், கால்நடை வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கிழக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யுத்தத்தால்...

Read more

20 ஆவது திருத்தச் சட்ட மூலம்: நீதி அமைச்சின் அறிக்கை வந்தவுடன் விவாதம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து நீதி அமைச்சின் அறிக்கை விரைவாக கிடைக்கப் பெற்றால், அடுத்த மூன்று மாத...

Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு முஸ்லிம் பெண்கள் செல்வது கவனம்

ஐரோப்பிய ஒன்றி நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்கள் அந்நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களை மதித்து செயற்படுமாறு எமிரேட்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றின் மூலம் அந்நாட்டுப் பெண்களைக்...

Read more

03 ஆம் திகதி அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி அடுத்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை...

Read more
Page 1620 of 2227 1 1,619 1,620 1,621 2,227