Easy 24 News

மன்னாரில் தாய்,பிள்ளை என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று(30) திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றயை(30) மனித புதைகுழி அகழ்வின் போது,...

Read more

கணக்குகளை பாதுகாக்க வருகிறது கூகுளின் புதிய வன்பொருள் சாதனம்

ஒன்லைனில் பயன்படுத்தும் கணக்குகளை பாதுகாக்க இதுவரை காலமும் கடவுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் இவற்றினை ஹேக் செய்து கணக்குகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதனை...

Read more

அமெரிக்காவில் விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிப்பு

அமெரிக்காவில் சில விமானப் பயணிகளின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணிக்கும் நபர்கள்,...

Read more

தோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி!

மலேசியாவில் உள்ள Kelantan என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. Norazila(14) மற்றும் Ayu (11)...

Read more

2 மணி நேரத்தில் 150 பில்லியன் டொலரை பறிகொடுத்த பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனம் 2 மணி நேரங்களில் 150 பில்லியன் டாலரை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமையன்று மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. 2...

Read more

கருணாநிதி நலம்பெற ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக...

Read more

பரிஸ் – பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய தீயணைப்புப்படை அதிகாரிகள்!!

பரிசைச் சேர்ந்த தீயணைப்புப்படை அதிகாரிகள் மீது மூன்று பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. முதல் குற்றச்சாட்டு கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. உயர் அதிகாரி...

Read more

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகிய இளைஞனுக்கு பெண் செய்த காரியம்!

ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து...

Read more

வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு

வழி­ந­டத்­தல் குழு­வுக்கு நிபு­ணர் குழு­வின் உறுப்­பி­னர்­கள் 6பேரின் இணக்­கத்­து­டன் கடந்த வாரம் சமர்­பிக்­கப்­பட்ட வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். ஒரு­வர் மாத்­தி­ரம் இது­வரை...

Read more

வடமராட்சியில் மீண்டும் ஒரு சம்பவம்

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடல் தொழிலைj; தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே...

Read more
Page 1619 of 2227 1 1,618 1,619 1,620 2,227