Easy 24 News

போர்க்­குற்றம்- மைத்­தி­ரி­யே முதல் சாட்­சி­ய­ம­ளிக்­க­ வேண்­டும்

போரின் இறுதி வாரங்­க­ளில் நடந்­தது தனக்­குத் தெரி­யும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருப்­ப­தால், உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக் குழு முன்­பாக அவரே முத­லா­வ­தாக சாட்­சி­ய­ம­ளிக்­க­வேண்­டும்...

Read more

பலாலி வானூர்­தித் தள அபி­வி­ருத்தி – நிதி அமைச்­சால் தாம­தம்!!

பலாலி வானூர்­தித் தள ஆரம்ப அபி­வி­ருத்­திப் பணி­களை சிவில் வானூர்­தித் திணைக்­க­ளம் முன்­னெ­டுப்­ப­தற்­காக ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பில் சமர்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு...

Read more

இன்றுமுதல் அதிகரிக்கும் புகையிரத கட்டணம்

புதிய கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக்...

Read more

பெண்ணை துப்பாக்கிச்சூட்டில் இருந்து காப்பாற்றிய நபர்!!

பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது, நபர் ஒருவர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை Nord மாவட்டத்தின் Lesquin எனும் சிறு பகுதியில்...

Read more

இந்தோனேசியாவை சுக்குநூறாக்கிய சுனாமி :பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான...

Read more

கட்டிலுக்குக் கீழ் வாயைப் பிழந்தவாறு இருந்த பயங்கர உருவம்!

அனுராதபுரம் மஹாநெலுவெவ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்றினுள் முதலை ஒன்று புகுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த முதலை வீட்டு விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவரின் கட்டிலுக்குக் கீழ்...

Read more

சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்; தெறித்தோடிய மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களின் தொடர்புடைய ஆவார் குழு உறுப்பினர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்படுள்ளனர். கோப்பாய் பகுதியில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு ஆவா குழுவினர்...

Read more

மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் பலி

வவுனியாவில் இராணுவ முகாம் ஒன்றில் நேற்று முன்தினம்  இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,...

Read more

குடிநீரின் விலையிலும் மாற்றம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய 350 – 499...

Read more

இலங்கையரிடம் சிக்கிய பல கோடி பெறுமதியான பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்கத்துடன், குறித்த நபர்...

Read more
Page 1509 of 2227 1 1,508 1,509 1,510 2,227