Easy 24 News

மைத்திரியைச் சந்திக்கிறது கூட்டமைப்பு

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரத்­தில் அர­சி­யல் ரீதி­யி­லான தீர்­மா­னமே தேவை என்று வலி­யு­றுத்­தி­யுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன்...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தயாராகுங்கள்

பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தயாராகுமாறு நிதி அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்....

Read more

பொன்சேகா சொன்னதையே நானும் சொல்கின்றேன்

வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read more

பொலிஸ் திணைக்களம் முழுவதும் மறுசீரமைக்கப்பட வேண்டும்

பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களம் என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read more

நாட்டிலிருந்து பெறும் பயன்களை நாட்டுக்கு வழங்க வேண்டும்

எமது தாய் நாடு உலகின் பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

யட்டியந்தோட்டையில் இரட்டைக் கொலை

யட்டியந்தோட்டை, ஹல்கொல்ல பிரதேசத்திலுள்ள உடகில்ம தோட்டத்தில் நேற்று பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்ததன் பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக...

Read more

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் ஒழுங்கு...

Read more

சங்­கிலி அறுத்த நபரை- விரட்டிப் பிடித்தனர் பொலிஸார்!!

திருட்­டுக் குற்­றச்­சாட்­டு­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர் பொலி­ஸா­ரால் விரட்­டிப் பிடிக்­கப்­பட்ட சம்­ப­வம் நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்­றது. மானி்ப்­பாய் பிடாாரி ஆல­யத்­தில் பெண் ஒரு­வ­ரின் சங்­கிலி அறுத்த குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு...

Read more

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

இந்தோனேசியாவில் இன்று காலை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். இந்தோனேசியாவில் சம்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான...

Read more

வடக்­குக்கு ஒதுக்­கிய நிதியை – இன்­ன­மும் விடு­விக்­காத கொழும்பு!

வடக்கு மாகா­ணத்­தின் நடப்பு ஆண்டு செயற்­பா­டு­க­ளுக்­குப் பாதீட்­டில் ஒதுக்­கப்­பட்ட நிதி இன்­ன­மும் முழு­மை­யா­கக் கிடைக்­க­ வில்லை என்று மாகா­ணத் திறை­சேரி தெரி­வித்­தது. வடக்கு மாகா­ணத்­தில் திணைக்­க­ளங்­கள், அமைச்...

Read more
Page 1507 of 2227 1 1,506 1,507 1,508 2,227