Easy 24 News

ஜனாதிபதியுடன் பேச எந்த தடையும் எமக்கில்லை

எஸ்.பீ. திஸாநாயக்க சொன்னால் அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதியுடன் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது எனவும் முன்னாள் ஜனாதிபதி...

Read more

ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய யுவதி

மும்பை மின்சார ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரயில் கதவருகே நின்றுக் கொண்டு பயணித்த யுவதியொருவர்,...

Read more

கொலை சதி குறித்து மைத்­தி­ரிக்கு தெரி­யும்- மகிந்த!!

தன்­னை­யும், தனது சகோ­த­ர­ரும் முன்­னாள் பாது­காப்­புச் செய­ல­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்ய முயற்­சித்த விவ­கா­ரம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வுக்கு பல...

Read more

5 ஆயிரம் கிலோ நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படும்

சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியது 5 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...

Read more

கட­லட்டை பிடிப்­போரை- 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் வெளி­யே­று­மாறு பணிப்பு!!

யாழ்ப்­பா­ணம் வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் பருத்­தித்­துறை நீதி­மன்­றப் பகு­திக்­குள் தங்­கி­யி­ருந்து கட­லட்டை பிடிப்­ப­வர்­களை 48 மணி நேரத்­தில் வெளி­யே­று­மாறு பிர­தேச செய­லர் பகி­ரங்க அறி­வித்­தல் விடுத்­துள்­ளார். வட­ம­ராட்சி...

Read more

சலுகைகளைக் கோரி அடம்­பி­டித்­தார் விக்­னேஸ்­வ­ரன்

வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு, ஏனைய மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை போன்று, தீர்­வை­யற்ற வாக­னம் வழங்­கப்­பட வேண்­டும் என்று, அமைச்­சர் பைசர் முஸ்­தபா முன்­வைத்­தி­ருந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் அமைச்­ச­ர­வை­யி­னால்,...

Read more

இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி இந்தியாவின்...

Read more

சிகரட் விற்பனை செய்தவருக்கு அபராதம்

புகைத்தல் சம்பந்தமான எச்சரிக்கைப் படமில்லாது சிகரட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிவான் 3ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.காரைநகர் பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் புகைத்தல் தொடர்பான...

Read more

விசாரணைகள் முன்னெடுக்காத காவல்துறையினருக்கு இடமாற்றம்

யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ். காவல் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 காவல்துறையினருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....

Read more

தரம் 5 புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக...

Read more
Page 1505 of 2227 1 1,504 1,505 1,506 2,227