Easy 24 News

பொருளாதார நிலைமை குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட மாற்றமல்ல

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதார சபையின் செயலாளர், பேராசிரியர் லலித் சமரக்கோன் கருத்துத் தெரிவித்தார்....

Read more

கருவை விலகக் கோருகிறார் வீரகுமார!

சபா­நா­யகர் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் நிலையியற் கட்­ட­ளையின் பிர­காரம் பாராளுமன்றத்தை வழி­ந­டத்­திச்­ செல்­ல முடி­யா­விட்டால் பதவி விலகி சுயாதீனமாக செயற்படக் கூடிய ஒருவரை நிய­மிக்கஇட­ம­ளிக்­க­வேண்டும் என பிரதி...

Read more

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும்...

Read more

பலத்த பாதுகாப்பின் மத்தியில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது

பலத்த பாதுகாப்பின் மத்தியில் பாராளுமன்றம் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாளைய அமர்வு...

Read more

ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து மஹிந்தவுடன் இணைந்த பௌசி

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்து, சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்திருந்த பௌசி , மீண்டும் மஹிந்தவுடன் சங்கமிக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்...

Read more

வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம்

கென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் இத்தாலி பெண் ஊழியர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்...

Read more

தெரிவுக் குழு உறுப்பினர்களை பெயரிடுவதில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்களைப் பெயரிடுவதில் தற்போது இழுபறிநிலை நிலவுகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகரே தெரிவுக்...

Read more

பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

நாட்டில் பத்திக் (Batik) கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிராமிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

Read more

உள்நாட்டில் தலையிட்டல் தூதுவர்களை வெளியேற்றவேண்டி வரும்

இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வரும் வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும் என திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட பீடாதிபதி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்....

Read more

ஒரு மாதத்தில் 5 முறை கட்சி தாவியவர், 3 முறை கட்சி தாவியர்

மக்களை மடையர்கள் என நினைத்துக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்காக மக்களை அறிவுறுத்துவதற்கு “மார்ச் 12 இயக்கம்” திட்டமிட்டுள்ளதாகவும்...

Read more
Page 1427 of 2227 1 1,426 1,427 1,428 2,227