Easy 24 News

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளநிலையில், மத்திய அமெரிக்காவில்...

Read more

பாசையூர் கடற்கரையில் – மாவீரர் நினைவேந்தலுக்கு ஏற்பாடு!!

யாழ்ப்­பா­ணம், பாசை­யூர் கடற்­க­ரை­யில் வழ­மை­போன்று நாளை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று யாழ்ப்­பாண மாந­கர மேயர் இ.ஆனோல்ட் அறி­வித்­துள்­ளார். பாசை­யூர் கடற்­க­ரை­யில், மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் கடந்த...

Read more

ஜனாதிபதி குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம் என ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரட்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தொடர்ந்தும் ஆதாரமற்ற...

Read more

வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்ற எம்.கே.சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிறந்த...

Read more

நாட்டைக் காக்கவே களத்தில் இறங்கினேன்

“இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டைக் காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார். பொறுமையாக இருந்தால் நாங்கள் மூன்றிலிரண்டு...

Read more

பிரபாகரனின் வீட்டு காணியினை துப்பரவு செய்த இளைஞர்கள் கைது – காவல்துறையினர் குவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டு காணியினை துப்பரவு செய்த நாலு இளைஞர்களின் அடையாள அட்டைகளை வல்வெட்டிதுறை...

Read more

மகிந்த அணி­யின் வரவு – செல­வுத் திட்­டம் தோற்­க­டிப்பு!!

சிறி­லங்கா பொது மக்கள் முன்­ன­ணி­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள சீதா­வாக்­க­புர நகர சபை­யின் வரவு – செல­வுத் திட்­டம் நேற்­று­முன்­தி­னம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. சீதா­வாக்­க­புர நகர சபை­யில், பொது­ மக்கள்...

Read more

உகாண்டாவில் படகு விபத்து -குறைந்தது 29 பேர் பலி

உகாண்டாவில் விக்டோரியா ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவின் அருகிலுள்ள விக்டோரியா ஏரியில் சுமார்...

Read more

“எனது குரலுக்கு செவிமடுங்கள்” விழிப்புணர்வுச் செயற்திட்டம்

வியர்வை துளிகளின் கூட்டமைப்பு (டாபிந்து கூட்டியக்கம்) அமைப்பின் ஏற்பாட்டில் “எனது குரலுக்கு செவிமடுங்கள்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் வவுனியாவில் நடைபெற்றது....

Read more
Page 1422 of 2227 1 1,421 1,422 1,423 2,227