Easy 24 News

தமிழ்க் கூட்­ட­மைப்புக்கும் பங்­கா­ளிக் கட்­சிகளுக்கும் இடையில் முறு­கல்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு அமைக்க ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­மைக்கு கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) ஒரு...

Read more

ஜனாதிபதி – ஐ.தே.முன்னணியினருக்கிடையில் மீண்டும் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடமபெறவுள்ளது. இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. கடந்த...

Read more

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும்....

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் பிரதேச மக்களை ஒன்றிணைந்து மக்கள் கூட்டம் ஒன்று நேற்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா...

Read more

மாணிக்க கல் கொள்ளையன் மல்லி கைது

பன்னிப்பிட்டி பகுதியில் மாணிக்ககற்கள் மற்றும் வைரக் கல் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இரத்மலானையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...

Read more

மஹிந்த – அத்துரலிய ரத்ன தேரர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜகிரிய பௌத்த மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் பிரதமர் 20 நிமிட...

Read more

சவுதி இளவரசனுக்கும் டிரம்புக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்

ஆஜன்டீனாவிலுள்ள புவர்னோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தனிப்பட்ட...

Read more

யாழில் மஹிந்தவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பேரணிநேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய...

Read more

ரணில் – மஹிந்த சந்தித்து பேசிய இரகசியம் என்ன?

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இரகசிய 20 நிமிட சந்திப்பு தொடர்பில் பல...

Read more

பாராளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்தவின் பெயரை நீக்குக

பாராளுமன்ற இணையத்தளத்திலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்று குறிப்பிடப்பட்டுள்ள பதிவை நீக்கி விடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் எஸ்.எம். மரிக்கார்...

Read more
Page 1410 of 2227 1 1,409 1,410 1,411 2,227