Easy 24 News

நாளை காலை கட்சித்தலைவர்களின் கூட்டம்

நாளை (புதன்கிழமை) காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில்...

Read more

தேசிய தொலைகாட்சி பகுதியில் பதற்றம்! அதிரடி படையினர் குவிப்பு

தேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி...

Read more

கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யில் இருந்து நீங்க வேண்­டும்

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­மைப் பொறுப்பை வகிக்­கும் தமிழ்த் தேசிக் கூட்­ட­மைப்­பி­னர் அர­ச­மைக்க ஆத­ர­வ­ளிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­ப­டி­யா­யின் அவர்­கள் எதிர்க்­கட்­சிப் பொறுப்­புக்­க­ளில் இருந்து நீங்­கிக்­கொள்­ள­வேண்­டும் என்று வாசு­தேவ...

Read more

கொக்குவிலில் அடாவடி இருவருக்கு சிறைத்தண்டனை

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் சந்­தி­யி­லுள்ள இரும்­ப­கம் ஒன்­றுக்­குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடு­பட்ட இரு­வ­ருக்கு தலா 6 மாதங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை வழங்கி யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சின்­னத்­துரை...

Read more

உத்­தி­யோ­கத்­தருக்கு கத்­தி­யால் வெட்டு யாழில் சம்பவம்

சமுர்த்தி வங்­கி­யில் கட­மை­யாற்­றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்  கத்­தி­யால் வெட்­டப்­பட்டு, தாக்­கு­த­லுக்கு உள்­ளான நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு துன்­னா­லை­யில் இடம்­பெற்­றுள்­ளது. துன்­னா­லை­யில் உள்ள...

Read more

காணி, பொலிஸ் அதி­கா­ரத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­துக – ரெலோ

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணிலின் அர­சுக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மா­னால் மாகா­ணங்­க­ளுக்­கான காணி, பொலிஸ் அதி­கா­ரத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மற்­றும் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களை தற்­கா­லி­க­மாக இணைத்­தல்...

Read more

தமி­ழீ­ழம் வழங்­கு­வ­தற்கு- ரணில் வாக்­கு­று­தி­!!

இலங்­கை­யைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கூறு போட் ­டே­னும் தமி­ழீ­ழத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­களை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ­புக்கு வழங்­கி­யுள்­ளார்...

Read more

புலி­கள் – கருணா பிள­வுக்­கும்- ரணி­லுக்­கும் தொடர்­பில்லை- சஜித் பிரே­ம­தாச!!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­புக்­குள் பிளவை ஏற்­ப­டுத்தி கரு­ணா­வைப் பிரித்­தெ­டுத்­த­மைக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கோ, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வுக்கோ ­இடை­யில் எந்­தத் தொடர் ­பும் இல்லை. ஐக்­கிய...

Read more

ஐ.தே.க உறுப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் தௌிவு படுத்துவதற்காக டிசம்பர் 7 ஆம்...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எக்காரணம் கொண்டும் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...

Read more
Page 1405 of 2227 1 1,404 1,405 1,406 2,227